கேரட் பானம்
Page 1 of 1
கேரட் பானம்
தேவையான பொருட்கள்:
கேரட்.
தேங்காய் பால்.
சர்க்கரை.
ஏலக்காய்.
செய்முறை:
கேரட்டை நன்கு கழுவி, பின்பு துருவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காய்ப் பாலும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து அதனுடன் ஏலக்காய் போட்டுப் பருகலாம்.
மருத்துவக் குணங்கள்:
புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. இதில் உள்ள கரோட்டின் என்னும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கேரட் தருகிறது.
இதுதவிர, குடல்புண் (அல்சர்), வயிற்று வலி போன்றவர்களுக்கும் கேரட் சாறு, அருமருந்தாக திகழ்கிறது.
கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வர, வாய் துர்நாற்றம் குறையும்.
நார்ச் சத்து அதிகம் உள்ளதால், ஜீரண சக்தியை தூண்டி, உணவை செரிக்க வைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது கேரட்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கேரட் பானம்
» நுங்கு பானம் நுங்கு பானம்
» கோடைக்கால முலாம்பழ பானம்
» கோடைகால பானம் இளநீர்
» இயற்கை பானம் அருந்துங்க, எடை குறையும்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum