தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இஞ்சிப் பால்

Go down

இஞ்சிப் பால் Empty இஞ்சிப் பால்

Post  meenu Wed Jan 30, 2013 5:43 pm


தேவையான பொருட்கள்

இஞ்சி - சிறிய துண்டு
பால் - 1 கப்
தேன் - 1 ஸ்பூன்

செய்முறை...

• இஞ்சியை தோலைச் நீக்கி விட்டு நசுக்கிக் கொள்ளவும்.

• நசுக்கிய இஞ்சியை முக்கால் கப் தண்ணீரில் போட்டு நல்லா கொதிக்க விடணும்.

• தண்ணீரில் இஞ்சியின் சாறு முழுவதும் இறங்கிய உடன் வடிகட்டி சாரை மட்டும் எடுத்துக் கொள்ளணும்.

* ஒரு கப் காய்ச்சிய பாலில் வடிக்கட்டிய இஞ்சி சாறை கலந்து கொள்ளவும்.

• அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் அல்லது பணங்கற்கண்டு சேர்த்தால் சுவையான இஞ்சிப்பால் தயார்.

• இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* இந்த இஞ்சி பாலை குடித்தால் நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழுச்சு கட்டிடும். வாயுத் தொல்லை என்பதே வராது. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum