தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சாக்கடைக்குள்அமலா பால் 7

Go down

சாக்கடைக்குள்அமலா பால் 7 Empty சாக்கடைக்குள்அமலா பால் 7

Post  ishwarya Thu Mar 21, 2013 5:10 pm

சமுத்திரகனி இயக்கத்தில் "ஜெயம் ரவி - அமலா பால் நடித்து வரும் படம், "நிமிர்ந்து நில். இதே படத்தின் தெலுங்கு பதிப்பு, "ஜன்டாவை கவிராஜு என்ற பெயரில் தயாராக, அப்படத்திலும் அமலா பாலே நாயகியாக நடிக்க, "நான் ஈ நானி ஜோடி சேர்ந்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு நடந்த போது, "சாக்கடையில் இறங்கி ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறினாராம், இயக்குனர். இதற்கு, முகத்தில் துளியும் அருவருப்பைக் காட்டாமல், உடனே, நடிக்க தயாராகி விட்டாராம், அமலா பால். முப்பது நிமிடங்கள் நடந்த, இந்த படப்பிடிப்பில், அமலா பாலின் பாதி உடல், சாக்கடையில் மூழ்க, நானியோ கழுத்து வரை அந்த சாக்கடையில் மூழ்கியபடியே நடித்தாராம். அமலா பால், சாக்கடையில் இறங்கி நடித்ததை, பலரிடமும் கூறி, ஆச்சர்யப்படுகின்றனர், படக் குழுவினர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum