பால் அல்வா
Page 1 of 1
பால் அல்வா
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
செய்முறை:
- மேற்கூறிய அனைத்தையும் ஒரு அடி கனமான வாணலியில் போட்டு, மிதமான தீயில்
வைத்து, கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டிருக்கவும். அல்வா கெட்டியாகி
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது, இறக்கி விடவும். - ஒரு கிண்ணத்தில் சிறிது நெய் தடவி அதில் அல்வாவைக் கொட்டி வைக்கவும்.
- இதற்கு வாசனைப் பொருட்கள் எதுவும் சேர்க்க தேவையில்லை. பால் கோவா
போன்ற சுவையுடன் இருக்கும். விருப்பப்பட்டால், சிறிது பாதாம் அல்லது
பிஸ்தாப் பருப்பை பொடியாக நறுக்கித் தூவி பரிமாறலாம். - இதை மைக்ரோ அவனிலும் செய்யலாம். எல்லப் பொருட்களையும் ஒரு
பாத்திரத்தில் போட்டு (மைக்ரோ அவனில் வைக்கக் கூடிய பாத்திரம்) 8 முதல் 10
நிமிடங்கள் வரை அல்ல்லது அல்வா சரியான பதம் வரும் வரை வைத்திருந்து
எடுக்கவும். ஆனால் இடை இடையே இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை பாத்திரத்தை
வெளியே எடுத்து கிளறி விடவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum