நெல்லிக்காய் ரசம்
Page 1 of 1
நெல்லிக்காய் ரசம்
தேவையான பொருள்கள்:
அருநெல்லிக்காய் = முக்கால் கப்
மிளகு = 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
தனியா = 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிது
சீரகம் = அரை ஸ்பூன்
பெருங்காயம் = அரை ஸ்பூன்
புளி = சிறிது
கடுகு = அரை ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
அருநெல்லிக்காயை கழுவி விட்டு கொட்டையோடு மிக்ஸியில் போடவும். அதனோடு மிளகாய் வற்றல், தனியா, சீரகம், மிளகு, பெருங்காயம், புளி ஆகியவற்றை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
இதை 6 கப் தண்ணீரில் கரைத்து தேவையான அளவு உப்பு, சிறிது மஞ்சள் பொடி கலக்கவும்.
எண்ணெய் காய விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
சுவையான நெல்லிக்காய் ரசம் தயார். இதை ரைஸோடும் பரிமாறலாம். சூப் போலவும் குடிக்கலாம். குடிப்பதற்கு என்றால் காரத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
மருத்துவ குணங்கள்:
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ளக்ஸ், பாஸ்பரஸ், ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவற்றைக் குறைக்கும்.
பித்தத்தை குறைக்கும். கண் பார்வையை தெளிவாக்கும்.
இரத்தத்தை தூய்மையாக்கும், மூலம், மலச்சிக்கல், வாய்வு, இருமல், சளி, வாந்தி மஞ்சள் காமாலை மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» நெல்லிக்காய் ரசம்
» நெல்லிக்காய் ரசம்
» பெரிய நெல்லிக்காய் ரசம்
» நெல்லிக்காய் ரசம்
» நெல்லிக்காய் ரசம்
» நெல்லிக்காய் ரசம்
» பெரிய நெல்லிக்காய் ரசம்
» நெல்லிக்காய் ரசம்
» நெல்லிக்காய் ரசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum