தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேப்பம்பூ ரசம்

Go down

வேப்பம்பூ ரசம் Empty வேப்பம்பூ ரசம்

Post  ishwarya Fri Mar 15, 2013 12:43 pm



தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ - 50 கிராம்
வேக வைத்த துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
பெருங்காயம், உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

• முதலில் புளியைக் கரைத்து, ரசப்பொடி கலந்து நன்றாக கொதிக்க விடவும். அதில் வேக வைத்து மசித்த பருப்பில் தண்ணீரை சேர்த்து, வேப்பம்பூவை வதக்கி, அதில் கலந்து... பின்னர் தாளிக்கவும்.

• உப்பு, பெருங்காயம் கலந்து இறக்கவும்.

• இதை சாப்பாட்டிற்கு முன்னால் சூப்பாகவும் குடிக்கலாம்.

• வாரம் ஒரு தடவை இந்த ரசத்தை நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழு, பூச்சிகள் அழியும். பசியின்மை, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum