கிர்ணிப்பழ சாலட்
Page 1 of 1
கிர்ணிப்பழ சாலட்
தேவையானவை:
கிர்ணிப்பழம் - ஒன்று
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
இஞ்சி சாறு - அரை டீஸ்பூன்
தேன் - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
• கிர்ணிப்பழத்தை தோல் சீவி, விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
• இஞ்சியை கழுவி தோல் சீவி சாறு எடுத்து கொள்ளவும்.
• கிர்ணிப்பழ துண்டுகளுடன், இஞ்சி சாறு, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தழை, தேன் சேர்த்து நன்கு கலக்கி, பரிமாறவும்.
• கோடைக்காலத்திற்கு ஏற்றது இந்த குளிர்ச்சியான கிர்ணிப்பழ சாலட்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கிர்ணிப்பழ சாலட்
» கிர்ணிப்பழ சாலட் கிர்ணிப்பழ சாலட்
» பாகற்காய் சாலட் பாகற்காய் சாலட்
» கிர்ணிப்பழ சாலட்
» கிர்ணிப்பழ சாலட்
» கிர்ணிப்பழ சாலட் கிர்ணிப்பழ சாலட்
» பாகற்காய் சாலட் பாகற்காய் சாலட்
» கிர்ணிப்பழ சாலட்
» கிர்ணிப்பழ சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum