அத்திப்பழ ஜூஸ்
Page 1 of 1
அத்திப்பழ ஜூஸ்
தேவையான பொருட்கள்...
அத்திப்பழம் - கால் கிலோ
பனங்கற்கண்டு -200 கிராம்
குளுக்கோஸ் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
பால்- 1 கப்
செய்முறை...
• மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும். அடித்த ஜூஸை ஒரு டம்ளரில் ஊற்றி தேவைப்பட்டால் ஐஸ் கியூப்ஸ் போட்டு பருகவும்.
• பாடி பில்டர்ஸ் இதை நெறைய விரும்பிச் சாப்பிடக்கூடியது. முக்கியமா ஹெச்.ஐ.வி. பாஸிட்டிவ் உள்ளவங்ககூட இந்த ஜூஸை சாப்பிட்டா உடம்புக்கு நல்லது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முலாம் பழ ஜூஸ் முலாம் பழ ஜூஸ்
» சமையல்:அத்திப்பழ காரப்புட்டு
» அத்திப்பழ- வாழைப்பழ பர்ஃபி
» நவம்பர் மாத பிரசாதங்கள் : அத்திப்பழ-வாழைப்பழ பர்ஃபி
» இளநீர் ஜூஸ் இளநீர் ஜூஸ்
» சமையல்:அத்திப்பழ காரப்புட்டு
» அத்திப்பழ- வாழைப்பழ பர்ஃபி
» நவம்பர் மாத பிரசாதங்கள் : அத்திப்பழ-வாழைப்பழ பர்ஃபி
» இளநீர் ஜூஸ் இளநீர் ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum