கார்ன் சாலட் கார்ன் சாலட்
Page 1 of 1
கார்ன் சாலட் கார்ன் சாலட்
தேவையான பொருட்கள்
முழு சோளம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
சிவப்பு வெங்காயம் - 1/4
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை ...
• சோளத்தில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து தடவி வைக்கவும்.
• பிறகு சோளத்தை அடுப்பில் சுடவும். இல்லையெனில் க்ரில் சுட்டு எடுக்கவும்.
• தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் சோளத்தை போட்டு அதனுடன் நறுக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து கலந்து பரிமாறவும்.
• சுவையான சத்தான கார்ன் சாலட் ரெடி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கார்ன் சாலட்
» கார்ன் சாலட்
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
» மல்ட்டி ஃப்ரூட்ஸ் - கார்ன் ஃபிளேக்ஸ் சாலட்
» கார்ன் சாலட்
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட் கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
» மல்ட்டி ஃப்ரூட்ஸ் - கார்ன் ஃபிளேக்ஸ் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum