கார்ன் சாலட்
Page 1 of 1
கார்ன் சாலட்
என்னென்ன தேவை?
சோள முத்துகள் - அரை கப்,
மீடியமாக நறுக்கிய மஞ்சள்
மற்றும் சிவப்பு குடமிளகாய் - தலா அரை கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயத் தாள் - கால் கப்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.
டிரஸ்ஸிங் செய்ய...
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
உப்பு - கால் டீஸ்பூன்,
கருப்பு மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 1 டீஸ்பூன்,
வெள்ளை வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விடவும். சோளம் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, ஆற வைக்கவும். பிறகு அதையும், காய்கறிகளையும் ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். டிரஸ்ஸிங் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகக் கலந்து தனியே வைக்கவும். பரிமாறுவதற்கு முன்பு, இத்துடன் குளிர வைத்த சோளம், காய்கறிக் கலவையைச் சேர்த்துக் குளிரக் குளிரக் கொடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கார்ன் சாலட்
» கார்ன் பக்கோடா
» கார்ன் இட்லி
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
» மல்ட்டி ஃப்ரூட்ஸ் - கார்ன் ஃபிளேக்ஸ் சாலட்
» கார்ன் பக்கோடா
» கார்ன் இட்லி
» கார்ன் ஃப்ரூட்ஸ் சாலட்
» மல்ட்டி ஃப்ரூட்ஸ் - கார்ன் ஃபிளேக்ஸ் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum