வெஜிடபிள் சப்பாத்தி
Page 1 of 1
வெஜிடபிள் சப்பாத்தி
தேவையான பொருட்கள்:-
கோதுமை மாவு- 200 கிராம்.
காரட்– 200 கிராம்.
கறிவேப்பிலை- சிறிதளவு.
கொத்தமல்லிதழை- சிறிதளவு.
பீட்ரூட் – 100 கிராம்.
வெங்காயம்- 200 கிராம்.
உப்பு– சிறிதளவு.
கறிமசால்- சிறிதளவு.
மிளகாய்தூள்- சிறிதளவு.
செய்முறை:-
* காரட், பீட்ரூட் இரண்டையும் கழுவி தோல் நீக்கி துறுவி வைத்துக் கொள்ளவேண்டும்.
* கோதுமை மாவில் துறுவிய காரட், பீ்ட்ருட், உப்பு, மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்க்கவேண்டும்.
*
தேவைக்கேற்ப கறிமசால், கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை ஆகியவற்றை போட்டு,
சாப்பாத்தி மாவு போல் நைசாக பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து ரொட்டி போல் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum