தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கத்தரிக்காய் சட்னி

Go down

கத்தரிக்காய் சட்னி Empty கத்தரிக்காய் சட்னி

Post  meenu Wed Jan 30, 2013 3:11 pm

தேவையானப்பொருள்கள்:

கத்தரிக்காய் – 2
மிளகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
தேங்காய் – சிறு துண்டு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
கடலை பருப்பு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 6
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – சிறு எலுமிச்சை அளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை:

• விதை இல்லாத கத்தரிக்காய் எடுத்து சுட்டு பின்னர் மேலே கருகிய தோலை எடுத்து விட வேண்டும்.

• அனைத்து பொருள்களையும் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.

தோலை நீக்கிய கத்தரிக்காய் மற்றும் வறுத்த அனைத்து பொருள்களையும் சேர்த்து
மிக்சியில் அரைத்தால் சுவையான, வித்தியாசமான கத்தரிக்காய் சட்னி ரெடி.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum