கத்தரிக்காய் எள் கறி
Page 1 of 1
கத்தரிக்காய் எள் கறி
தேவையான பொருள்கள்:
கத்தரிக்காய் = அரை கிலோ
வெள்ளை எள் = 1 தேக்கரண்டி
வெங்காயம் = 1
பூண்டு = சிறிது
இஞ்சி = 1 துண்டு
ஏலக்காய் = 1
கிராம்பு = 2
சீரகம் = 1 ஸ்பூன்
பட்டை = 1 துண்டு
கசகசா = 1 ஸ்பூன்
தேங்காய் துருவியது = 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தூள் = 2 ஸ்பூன்
மிளகாய் தூள் = 1 ஸ்பூன்
நிலக்கடலை = 1 ஸ்பூன்
புளி = தேவையான அளவு
செய்முறை:
தேங்காயோடு வெள்ளை எள் மற்றும் நிலக்கடலை சேர்த்து எடுத்து எண்ணெய் சேர்க்காமல் சிறிது பொன்னிறமாக வறுத்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பூண்டு, இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, சீரகம், பட்டை மற்றும் கசகசா போட்டு வறுத்து அரைத்து கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கி கத்தரிக்காயை சுத்தம் செய்து காம்பு நீக்கி முழுதாக போட்டு வதக்கவும். வதங்கியதும் வறுத்து அரைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.
மசாலா வதங்கியதும் எண்ணெயில் வறுத்து அரைத்த மசாலாவை போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு மல்லித்தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
பிறகு எடுத்து புளியை கரைத்து புளி தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான கத்தரிக்காய் எள் கறி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, நாண், நூடுல்ஸ், தோசை, இட்லி மற்றும் ஆப்பம் ஆகியவற்றோடு பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
கத்தரிக்காயில் கார்போஹைட்ரேட் 17.8g, புரதம் 8g, நார்ச்சத்து 4.9g, கொழுப்பு 27.5g, கொலஸ்ட்ரால் 16mg, சர்க்கரை 11.4g, இரும்பு 6mg, வைட்டமின் “A” 6.4 மி.கி, கால்சியம் 525 மி.கி, சோடியம் 62mg மற்றும் பொட்டாசியம் 618mg காணப்படுகிறது.
இவற்றில் ஊட்டச்சத்து அதிகம் காணப்படுவதால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, காய்ச்சல் ஆகியவற்றை குறைக்கும். எனவே இந்த கத்தரிக்காய் எள் கறியை சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum