கோதுமை ரவா இட்லி
Page 1 of 1
கோதுமை ரவா இட்லி
தேவையான பொருட்கள்:-
கோதுமை ரவா- 1 கப்.
தயிர் – 1 1/2 கப்.
கடுகு- 1 தேக்கரண்டி.
உளுந்தம் பருப்பு- 1 தேக்கரண்டி.
கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய்-1.
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிது.
உப்பு– தேவையான அளவு.
எண்ணெய்- 1 ஸ்பூன்.
செய்முறை:-
* கோதுமை ரவையையும், தயிரையும் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
* பின் சிறிது எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதை ரவை கலவையில் கொட்டவும்.
* தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
*
இந்த கலவையை இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.
இதற்கு சரியான காம்பினேஷன் மிளகாய் துவையல் மற்றும் தேங்காய் சட்னியாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum