பச்சைப் பயறு பச்சடி
Page 1 of 1
பச்சைப் பயறு பச்சடி
தேவையான பொருட்கள்:-
முளை கட்டிய பச்சைப்பயறு-100கி.
தக்காளி-4.
பச்சை மிளகாய்- 4.
வெள்ளரிக்காய்-1.
கொத்தமல்லித்தழை, கருவேப்பிலை-சிறிதளவு.
எண்ணெய்- 1 ஸ்பூன்.
கடுகு,உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்.
கெட்டித் தயிர்- 2 கப்.
உப்பு- தேவையான அளவு.
செய்முறை:-
*
பச்சைப் பயிறை முந்தின நாள் பகலில் ஊற வைத்து, இரவில் நீரைவடித்து, மூடி
வைத்து விடவும். மறு நாள் காலை, பயிறு முளைவிட்டு இருக்கும்.
* தக்காளி, பச்சை மிளகாய், மல்லி, கருவேப்பிலை இவற்றைப் பொடியாக நறுக்கி, தயிரில் சேர்க்கவும்.
* வெள்ளரியையும் தோல் நீக்கி துருவிப் போடவும்.
* பின்னர் முளை விட்ட பயிறு, உப்பையும் சேர்த்துக் கலக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம் பருப்பு தாளித்துக் தயிர் கலவையில் கொட்டவும்.
* விட்டமின், புரோட்டீன் அதிகம் உள்ளது. வளரும் குழந்தகளுக்கும், சக்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பச்சைப் பயறு பச்சடி
» பச்சைப் பயறு பச்சடி
» பச்சைப் பயறு துவையல்
» பச்சைப் பயறு துவையல்
» முளைகட்டிய பச்சைப் பயறு - கேரட் கோசம்பரி
» பச்சைப் பயறு பச்சடி
» பச்சைப் பயறு துவையல்
» பச்சைப் பயறு துவையல்
» முளைகட்டிய பச்சைப் பயறு - கேரட் கோசம்பரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum