தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பச்சைப் பயறு பச்சடி

Go down

பச்சைப் பயறு பச்சடி Empty பச்சைப் பயறு பச்சடி

Post  meenu Wed Jan 30, 2013 2:04 pm

தேவையான பொருட்கள்.....

முளை கட்டிய பச்சைப் பயறு-100கி
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 4
வெள்ளரிக்காய் - 1
கொத்தமல்லித்தழை- கருவேப்பிலை -சிறிதளவு
எண்ணெய் - 1ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1ஸ்பூன்
கெட்டித் தயிர் - 1 கப்
உப்பு - தேவையான பொருட்கள்

செய்முறை:


பச்சைப் பயிறை முந்தின நாள் பகலில் ஊற வைத்து, இரவில் நீரை வடித்து ,மூடி
வைத்து விடவும். மறு நாள் காலை ,பயறு முளைவிட்டு இருக்கும்.

• தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றைப் பொடியாக நறுக்கி, தயிரில் சேர்க்கவும்.

• வெள்ளரியையும் தோல் நீக்கி துருவிப் போடவும்.

• பின்பு முளை விட்ட பயறு, உப்பையும் சேர்த்துக் கலக்கவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டவும்.

• வைட்டமின்,புரோட்டீன் அதிகம் உள்ளது. வளரும் குழந்தகளுக்கும் ,சக்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum