தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ட்ராபெர்ரி - சப்போட்டா ஜூஸ்

Go down

ஸ்ட்ராபெர்ரி - சப்போட்டா ஜூஸ் Empty ஸ்ட்ராபெர்ரி - சப்போட்டா ஜூஸ்

Post  meenu Wed Jan 30, 2013 2:22 pm

தேவையான பொருட்கள்...


ஸ்ட்ராபெர்ரி பழம் – 10
சப்போட்டா பழம் – 2

இளநீர் – ஒரு கப்

சுகர் லைட் (அ) தேன் – தேவையான அளவு


செய்முறை:

• கழுவிய ஸ்ட்ராபெர்ரி, தோல் உரித்த சப்போட்டாவை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

• அரைத்ததை நன்கு வடிகட்டி, சுகர் லைட் (அ) தேன், இளநீர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.


குறிப்பு: வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ஜூஸ், தோல் வறட்சியைப் போக்கும்… புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.v
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum