தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓட்ஸ் டயட் சப்பாத்தி

Go down

ஓட்ஸ் டயட் சப்பாத்தி Empty ஓட்ஸ் டயட் சப்பாத்தி

Post  meenu Wed Jan 30, 2013 2:06 pm

தேவையான பொருட்கள்.......

ஓட்ஸ் - 2 கப்
கோதுமை மாவு - ஒரு கப்
தேவையான அளவு - உப்பு

செய்முறை.....


ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பொடித்த
ஓட்ஸ் மாவும் கோதுமை மாவும் 2:1 என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு உப்பு
சேர்த்து வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து மூடி
வைத்துவிட வேண்டும்.

• பிறகு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பிசைந்து சப்பாத்திகளாக இட்டு கல்லில் போட்டு எடுத்தால் டயட் ரொட்டி தயார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum