ஓட்ஸ் டயட் சப்பாத்தி
Page 1 of 1
ஓட்ஸ் டயட் சப்பாத்தி
தேவையான பொருட்கள்.......
ஓட்ஸ் - 2 கப்
கோதுமை மாவு - ஒரு கப்
தேவையான அளவு - உப்பு
செய்முறை.....
• ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும். பிறகு பொடித்த ஓட்ஸ் மாவும் கோதுமை மாவும் 2:1 என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து மூடி வைத்துவிட வேண்டும்.
• பிறகு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பிசைந்து சப்பாத்திகளாக இட்டு கல்லில் போட்டு எடுத்தால் டயட் ரொட்டி தயார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum