மிளகு சப்பாத்தி
Page 1 of 1
மிளகு சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப்
மிளகு – ஒரு டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* அரை டீஸ்பூன் நெய்யில் மிளகை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
•
பொடித்த மிளகை கோதுமை மாவில் சேர்த்து… உப்பு, மீதமுள்ள நெய்யையும்
சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊற
வைக்கவும்.
• பின்னர் இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
• இந்த சப்பாத்தியை சாப்பிட சுவையாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மிளகு சப்பாத்தி
» எள் சப்பாத்தி எள் சப்பாத்தி
» எள் சப்பாத்தி
» பீட்ரூட் சப்பாத்தி
» பீட்ரூட் சப்பாத்தி
» எள் சப்பாத்தி எள் சப்பாத்தி
» எள் சப்பாத்தி
» பீட்ரூட் சப்பாத்தி
» பீட்ரூட் சப்பாத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum