தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மிளகு சப்பாத்தி

Go down

 மிளகு சப்பாத்தி                                      Empty மிளகு சப்பாத்தி

Post  ishwarya Thu Mar 14, 2013 5:38 pm

தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கப்
மிளகு – ஒரு டீஸ்பூன்
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* அரை டீஸ்பூன் நெய்யில் மிளகை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.

• பொடித்த மிளகை கோதுமை மாவில் சேர்த்து… உப்பு, மீதமுள்ள நெய்யையும் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

• பின்னர் இந்த மாவை சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

• இந்த சப்பாத்தியை சாப்பிட சுவையாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum