ராகி வெஜ் தோசை ராகி வெஜ் தோசை
Page 1 of 1
ராகி வெஜ் தோசை ராகி வெஜ் தோசை
ராகி மாவு - 1 கப்
அரிசி மாவு - 4 ஸ்பூன்
ரவை - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோஸ் (பொடியாக நறுக்கியது) - அரை கப்
கேரட் (பொடியாக நறுக்கியது) - அரை கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
முறுங்கை கீரை - ஒரு கைப்பிடி
இஞ்சி - சிறிய துண்டு
ப. மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, சீரகம் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை...
• ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, ரவை, தேவையான அளவு
உப்பு போட்டு தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்
• கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை
போட்டு தாளித்து வெங்காயம், ப.மிளகாய் போட்டு சிறிது வதக்கவும்.
• பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட், கோஸ், முறுங்கை
கீரையை போட்டு கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து பாதி அளவு
வேகும் வரை வைத்து ராகி மாவில் கொட்டவும்.
• பின்னர் இந்த மாவை நன்றாக கலந்து தோசைகளாக சுடவும்.
• இந்த
தோசை மிகவும் சத்தானது, சுவையானது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ராகி வெஜ் தோசை
» ராகி வெஜ் சேமியா உப்புமா
» ராகி வெஜ் சேமியா உப்புமா
» ராகி தோசை ராகி தோசை
» ராகி தோசை
» ராகி வெஜ் சேமியா உப்புமா
» ராகி வெஜ் சேமியா உப்புமா
» ராகி தோசை ராகி தோசை
» ராகி தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum