ராகி வெஜ் சேமியா உப்புமா
Page 1 of 1
ராகி வெஜ் சேமியா உப்புமா
தேவையானவை:
ராகி சேமியா - 100 கி
சின்ன வெங்காயம் - 5
இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - 1
கேரட் - 1 (சிறியது)
பீன்ஸ் - 5
கொத்துமல்லி இலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு
பட்டாணி - சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
காய்ந்தமிளகாய்-1
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை......
* சேமியாவை அது மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது உப்பு போட்டு ஒரு 5 நிமி ஊற வைக்கவும்.பிறகு நீரை வடிய வைக்கவும்.
* வடிய வைத்த சேமியாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லி அவிப்பது போல் வேக வைக்கவும்.
* வெந்ததும் எடுத்து உதிர்த்து வைக்கவும்.
* வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
* கேரட், பீன்ஸ் இவற்றை மிக மெல்லியதாக நறுக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைத் போட்டு தாளித்துவிட்டு, வெங்காயம்,இஞ்சி, பச்சைமிளகாயை போட்டு சிறிது வதக்கவும்.
* கேரட்,பீன்ஸ்,பட்டாணி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
* காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு மேலாக தூவி மூடி வேக வைக்கவும்.
* ஏற்கனவே சேமியாவில் சிறிது உப்பு சேர்த்துள்ளோம்.
* காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்துக் கிளறிவிடவும்.
* எல்லாம் சேர்ந்து சேமியா சூடேறியதும் எலுமிச்சை சாறு, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேழ்வரகு சேமியா உப்புமா
» ராகி வெஜ் தோசை ராகி வெஜ் தோசை
» ராகி வெஜ் தோசை
» கேழ்வரகு சேமியா உப்புமா
» அவல் வெஜ் உப்புமா
» ராகி வெஜ் தோசை ராகி வெஜ் தோசை
» ராகி வெஜ் தோசை
» கேழ்வரகு சேமியா உப்புமா
» அவல் வெஜ் உப்புமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum