நக பாதுகாப்பு நக பாதுகாப்பு
Page 1 of 1
நக பாதுகாப்பு நக பாதுகாப்பு
சிலருக்கு நகங்களே வளராமல் குட்டையாகவே இருக்கும். கை
விரல்களுக்கு மசாஜ் அளித்து வந்தால் விரைவில் நகங்களில் வளர்ச்சி ஏற்படும்.
அழகு நிலையங்களுக்குச் சென்று பெடிக்கர், மெனிக்கர் போன்றவற்றையும் செய்து
கொள்ளலாம்.
இதுவும் விரல் நகங்களுக்கு நன்மை
அளிக்கும். கைவிரல் நகங்கள் லேயர் லேயராக உடைவதைப் பார்த்திருப்பீர்கள்.
இதற்கு வீட்டில் தூய்மைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் சோப்புத்
தன்மையால் ஏற்படும் ஒவ்வாமையாகக் கூட இருக்கலாம். லேயர்கள் பிரிவதில் கூட
சில வித்தியாசங்கள் உண்டு.
சிலவை நீள வாக்கில்
பிரியும். சிலருக்கு குறுக்காக பிரியும். நகத்தில் உள்ள
நகத்தட்டுகளுக்குத் தேவையான நீர்த்தன்மை இல்லாமல் போவதும் கூட இதற்கு
காரணமாக இருக்கலாம். நகச் சொத்தை ஏற்பட, நகத்தில் முன்பு எப்போதாவது
ஏற்பட்ட காயம் காரணமாக இருக்கலாம்.
விரலில்
அடிபடுவது, இடுக்கில் கைவிரல் சிக்கிக் கொள்வது போன்றவற்றால் ஏற்படும்
பாதிப்பால் நகப்படுக்கையில் ஏற்படும் ரத்தக் கசிவானது நகத் தட்டுக்கு
அடியில் தங்கிவிடும். இதனால் நகச் சொத்தை ஏற்படுகிறது. இந்த நகச்சொத்தை
தானாக சரியாகவும் வாய்ப்புள்ளது.
ஆனால் நகச் சொத்தை
தீவிரமடைந்து, நகப் பகுதியில் வலி ஏற்படுமாயின், நகத்தை பிடுங்கிவிட்டு
அப்பகுதியை சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum