பெண்களின் பாதுகாப்பு
Page 1 of 1
பெண்களின் பாதுகாப்பு
தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களும், ஆண்களும் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆண்களை எதிரியாக பாவித்தால், சக ஆண் பணியாளர் சாதரணமாக பேசினாலோ அல்லது நகைச்சுவையாக பேசினாலோ கூட அது தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளத் தான் தோன்றும்.
எனவே, ஆண்களை எதிரியாகவோ அல்லது ஆண்கள் அனைவருமே தவறானவர்கள் என்ற எண்ணம் கொண்டவராகவோ நீங்கள் இருந்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லை என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்களிடம் பழகுவதற்கும் வரைமுறை உள்ளது. அதை தாண்டாத வரை பெண்களுக்கு பிரச்சனை இல்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களின் பாதுகாப்பு அவர்களின் கையில் தான் உள்ளது: ஹன்சிகா
» கண் பாதுகாப்பு
» நக பாதுகாப்பு நக பாதுகாப்பு
» பற்கள் பாதுகாப்பு
» பிரசவ கால பாதுகாப்பு
» கண் பாதுகாப்பு
» நக பாதுகாப்பு நக பாதுகாப்பு
» பற்கள் பாதுகாப்பு
» பிரசவ கால பாதுகாப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum