சருமத்தை அழகாக்கும் உணவுகள்
Page 1 of 1
சருமத்தை அழகாக்கும் உணவுகள்
மீனிலுள்ள ஓமேகா -3 என்ற பொருள் சரும சொல்களை
புதுபிக்கும்தன்மை உள்ளது.. இது சருமத்தை பளபளக்க செய்யும். வாரத்துக்கு 3
நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை
சாப்பிடலாம்.
முகப்பருக்களை தடுக்க :
சோயபீன்ஸ்யில்
இருக்கும் ஈஸ்ட்ரோஜன் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது . வாரத்துக்கு 3
நாள் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப் பொலிவுடனும்,
ஈரபசையுடனும் இருக்கும்.
கேரட் :
இதிலுள்ள
பீட்டா க்ரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும் . ஆரஞ்சு, ஆப்ரிகாட்,
பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.
டல்லடிக்கும் முகம் :
சிலருக்கு
முகத்தில் பரு இல்லாமல் சுத்தமாக இருக்கும் இருந்தாலும் ஏதோ முகத்தில்
டல்லாக தெரியும் . அவங்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.. அப்பொழுது
தான் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பசையுடன் இருக்கும்.. குறைந்தது ஒரு
நாளுக்கு 9 கப் தண்ணீர் குடித்தால் முகம் நன்றாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» உங்கள் சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» சருமத்தை அழகாக்கும் அவோகேடா
» சருமத்தை அழகாக்கும் அவோகேடா
» சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» உங்கள் சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» சருமத்தை அழகாக்கும் அவோகேடா
» சருமத்தை அழகாக்கும் அவோகேடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum