சருமத்தை அழகாக்கும் உணவுகள்
Page 1 of 1
சருமத்தை அழகாக்கும் உணவுகள்
சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது. உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வகையான கீரைகளும் உடலுக்கு ஆரோக்கியத்தையும், முகத்திற்கு அழகையும் தரும். கீரையும் அதிகம் சாப்பிடலாம்.
குறிப்பாக வெந்தயக்கீரை, பசலைக்கீரை, முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ஜிங்க் சத்து இருக்கு. இந்த கீரைகளுடன் விட்டமீன் சி சத்துள்ள உணவுகள் சேர்த்தும் சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும் இதன் மூலம் கண்களுக்கு கருவளையம் குறையும், முகத்தில் பருக்கள் வருவது குறையும்.
தக்காளி....
ஆண்டி ஆகிஸிடெண்ட்களான விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம். விட்டமின் சி தோலுக்கு எலாஸ்டிக் தன்மை தருகிறது. சருமம் கறுப்பதும் தடுக்கும்.
இளமையில் முதுமை...... இளமையிலே சிலருக்கு முதுமையான தோற்றம் இருக்கும் அவங்க ஒரு கைபிடியளவு ஸ்ட்ராபெர்ரி அல்லது 3 நெல்லிக்காய் சாப்பிடவும். தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
மீன்....
மீனிலுள்ள ஓமேகா-3 என்ற பொருள் சரும சொல்களை புதுப்பிக்கும். சருமத்தை பளபளக்க செய்யும். வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.
முகப்பருக்களை தடுக்க......
சோயபீன்ஸ்யில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. வாரத்துக்கு 3 நாள் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப் பொலிவுடனும், ஈரபசையுடனும் இருக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» உங்கள் சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» சருமத்தை அழகாக்கும் அவோகேடா
» சருமத்தை அழகாக்கும் அவோகேடா
» சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» உங்கள் சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» சருமத்தை அழகாக்கும் அவோகேடா
» சருமத்தை அழகாக்கும் அவோகேடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum