கூந்தலில் கவனம் தேவை
Page 1 of 1
கூந்தலில் கவனம் தேவை
தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர்
முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி, நன்கு மசாஜ் செய்யவும். பின்பு
சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர
முடி உதிர்வது நிற்கும்.
2.முட்டையின் வெள்ளையை
மட்டும் தனியாக எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு
தடவி பின் 30 நிமிடம் கழித்து சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.
3.ஒவ்வொரு
வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய்
எண்ணெயையும்,ஆலிவ் எண்ணெயையும் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும். மேலே
சொன்னவைகளை கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்
கிடைக்கும்.
4. கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் 1,
உலர்ந்த திராட்சை பழம் 10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க
வேண்டும்.அதை நன்கு அரைத்து இந்த கலவையுடன்,அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை
கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம்
கழித்து முகத்தை கழுவி விடவும். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால்,
பப்பாளியானது முகத்தை பளபளப்பாக மாற்றி விடும்.
5.
தினமும் இரவு கண் இமைகளிலும்,புருவதிலும் விளக்கெண்ணை தடவி வந்தால் கண்கள்
அழகு பெரும்.உடல் சூடும் படிப்படியாக குறையும்.இமைகள் அடர்த்தியாக வளர
ஆரம்பிக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண் வலி கவனம் தேவை
» கண்வலியா கவனம் தேவை.
» கல்லீரலில் கவனம் தேவை!
» கல்லீரலில் கவனம் தேவை!
» பொது இடங்களில் கவனம் தேவை...
» கண்வலியா கவனம் தேவை.
» கல்லீரலில் கவனம் தேவை!
» கல்லீரலில் கவனம் தேவை!
» பொது இடங்களில் கவனம் தேவை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum