பொது இடங்களில் கவனம் தேவை...
Page 1 of 1
பொது இடங்களில் கவனம் தேவை...
பொது இடங்களில்–குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்கட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் பெருகி வருகிறது.
ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
காமராவுடன் உள்ள தொலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடும் பெண்களை அவர்கள் அறியாவண்ணம் சமயம் பார்த்து ஆபாசமாகப் படம் பிடிக்கும் ஈன மனம் படைத்தோர் இன்றிய உலகில் நம்மத்தியில் பெரும் அளவில் பெருகிவிட்டனர். எனவே பொது இடங்களில் பெண்கள் மிகவும் கவனத்துடன் செல்வது மிக நல்லது..

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பொது இடங்களில் பெண்களின் கவனத்திற்கு…
» பொது இடங்களில் பெண்களின் கவனத்திற்கு…
» கண் வலி கவனம் தேவை
» கண்வலியா கவனம் தேவை.
» கல்லீரலில் கவனம் தேவை!
» பொது இடங்களில் பெண்களின் கவனத்திற்கு…
» கண் வலி கவனம் தேவை
» கண்வலியா கவனம் தேவை.
» கல்லீரலில் கவனம் தேவை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum