காது பராமரிப்பு காது பராமரிப்பு
Page 1 of 1
காது பராமரிப்பு காது பராமரிப்பு
பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் அதிக பங்கு உண்டு.
ஆனால் நம்மில் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காதுகளுக்கு
கொடுப்பதில்லை.இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் இரண்டும் முக
அழகை கெடுத்து விடும்.
காதுகள் அழுக்கடைந்து
பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும்.உங்கள் காதை ஜொலிக்க வைக்க இதே
யோசனை உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும். 15 நிமிடம் கழித்து
காதுகளை அழுத்தமாக துடைக்கவும்.
இப்படி தொடர்ந்து
செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகி விடும். முகத்தில் பூசும்
பேஸ் - பேக்குகளை காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்து வந்தால் காது
மட்டும் கறுப்பாக தனியாக தெரியாது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காது கேளாதவர்களுக்கு 3 மணி நேரத்தில் காது கேட்கும் : சித்த மருத்துவ காதொலி சிகிச்சை
» காது சொல்வதை காது கொடுத்துக் கேட்போமா?
» காது நோய்கள் குறைய
» காது வலி குறைய
» காது இரைச்சல் அகல
» காது சொல்வதை காது கொடுத்துக் கேட்போமா?
» காது நோய்கள் குறைய
» காது வலி குறைய
» காது இரைச்சல் அகல
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum