காது இரைச்சல் அகல
Page 1 of 1
காது இரைச்சல் அகல
சுக்கு, மிளகு, திப்பிலி, பெருங்காயம் ஆகியவைகளை அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் காது இரைச்சல் அகலும்.
அறிகுறிகள்:
காது வலி.
காது எரிச்சல்.
தேவையான பொருள்கள்:
சுக்கு.
மிளகு.
திப்பிலி
பெருங்காயம்.
நல்லெண்ணெய்.
செய்முறை:
சுக்கு, மிளகு, திப்பிலி, பெருங்காயம் ஆகியவைகளை சமஅளவு எடுத்து அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயையுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் காது இரைச்சல் அகலும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» காது கேளாதவர்களுக்கு 3 மணி நேரத்தில் காது கேட்கும் : சித்த மருத்துவ காதொலி சிகிச்சை
» காது வலி தீருவதற்கான வழி
» காது சொல்வதை காது கொடுத்துக் கேட்போமா?
» காது பராமரிப்பு காது பராமரிப்பு
» காது வலி குறைய
» காது வலி தீருவதற்கான வழி
» காது சொல்வதை காது கொடுத்துக் கேட்போமா?
» காது பராமரிப்பு காது பராமரிப்பு
» காது வலி குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum