காது கேளாதவர்களுக்கு 3 மணி நேரத்தில் காது கேட்கும் : சித்த மருத்துவ காதொலி சிகிச்சை
Page 1 of 1

சித்த மருத்துவ துறையில் 1965-ம் ஆண்டு முதல் காதொலி மருத்துவ சேவை செய்து வருகிறது ஹியரிங் ஹோம் மருத்துவமனை. இதன் நிறுவனர் டாக்டர் சாமிகிரி சித்தர். இவரது மகன்கள் காதொலி மருத்துவர்கள் எஸ்.கிரிவாசன், எஸ்.கிரிராஜன் மற்றும் எஸ்.அருணகிரி ஆகியோர் தொடர்ந்து மருத்துவ சேவை ஆற்றிவருகிறார்கள். காது கேளாமை, வாய் பேசாதவர்களின் பாதிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து இவர்கள் கூறுவதாவது: காது கேளாமைக்கு முக்கிய காரணம் நரம்பு பலவீனப்படுதல். இதன் காரணமாக கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு 1% கேட்கும் திறன் இருந்தால்கூட எங்களது காதொலி சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் மூலம் சிகிச்சை அளிக்கிறோம். மருந்து போட்ட 3 மணி நேரத்தில் காது கேளாதவர்களுக்கு காது கேட்கும் நிகழ்வு எங்கள் மருத்துவமனையில் அன்றாடம் நடக்கிறது.
ஆபரேஷன் செய்தும் குணமாகாத காது கேளாதவர் களையும் சிகிச்சைக்கு எடுத்துக்கொண்டு காது கேட்க செய்கிறோம். குளிர்பானம் அதிகம் குடிப்பவர்கள், செல்போனை அழுத்தமாக வைத்து கேட்பவர்கள், ப்ளூடூத் டிவைஸ் அதிகம் பயன்படுத்துவோருக்கு காது கேளாத்தன்மை உண்டாகலாம். விபத்து, மருந்துகளின் பக்க விளைவுகள், காதில் அடிபடுதல் போன்ற எந்த காரணங்களால் காது கேளாத்தன்மை ஏற்பட்டாலும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை உண்டு. உயரத்தில் இருந்து குதிப்பதால் செவிப்பறை கிழியும். காதில் பலமாக அறைவதால் காது ஜவ்வு கிழிந்து காது கேளாமை ஏற்படும். செவிப்பறை ஓட்டையானவர்கள் உரிய சிகிச்சை பெறாவிட்டால் காது கேளாமை ஏற்பட்டுவிடும். தொடர்புக்கு: ஹியரிங் ஹோம் ஆஸ்பிட்டல், 383, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், கோவை-12. போன்: 0422-4370303. செல்போன்: 9842273007, 9842222007. கிளை: மதுரை, திருச்சி, சேலம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செல்போன் காது கேட்கும் திறனைப் பாதிக்குமா?
» சித்த மருத்துவ வைத்தியம்
» சித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்
» மூக்கடைப்பு, தும்மல், தலைவலிக்கு சித்த மருத்துவ மூலிகை தீர்வு
» பித்தவெடிப்பு, பேன் தொல்லை நீங்க, தும்மல் வராமல் இருக்க, இருமல் சளி குணமாக சித்த மருத்துவ வைத்தியம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum