முகப்பரு தொல்லைக்கு எளிய வைத்தியம்
Page 1 of 1
முகப்பரு தொல்லைக்கு எளிய வைத்தியம்
முகப்பரு இக்கால தலைமுறையினருக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்குகிறது. உணவு முறை மாறுபாட்டாலும், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தாலும் முகப்பரு உண்டாகிறது. முகப்பரு தொல்லையால் அவதிப்படுபவர்கள்
* வெந்தயக் கீரை - 1 கைப்பிடி துளசி இலை - சிறிதளவு கொத்துமல்லி இலை - சிறிதளவு எடுத்து நீர்விட்டு அரைத்து பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.
* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.
* வெள்ளரி, தக்காளி, கேரட் சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊறியபின் கழுவினால் பருக்கள் மறையும். ஆண்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முகப்பரு மறைய எளிய வைத்தியம்
» முகப்பரு மறைய எளிய வழிகள்
» வாயுத் தொல்லைக்கு...
» பல்வலி நீங்க எளிய வைத்தியம்
» பல்வலி நீங்க எளிய வைத்தியம்
» முகப்பரு மறைய எளிய வழிகள்
» வாயுத் தொல்லைக்கு...
» பல்வலி நீங்க எளிய வைத்தியம்
» பல்வலி நீங்க எளிய வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum