முகப்பரு மறைய எளிய வைத்தியம்
Page 1 of 1
முகப்பரு மறைய எளிய வைத்தியம்
வளரும் இளம் பெண்னளை மிகுந்த உளைச்சலுக்கு ஆட்படுத்துவது இந்த முகப்பருதான். உடலில் சேரும் கொழுப்புச் சத்துக்களின் அலர்ஜியால் இந்நிலை ஏற்படுகிறது. இதன் முக்கியக் காரணங்களில் மலச்சிக்கலும் ஒன்று.
• முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது.
• மெல்லிய பருத்தித்துணியைப் பயன்படுத்த வேண்டும்.
• ஆலிவ் எண்ணெயுடன் சந்தனம் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.
• பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.
• புதினா இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெறுவதுடன் முகப்பரு தழும்புகள் மாறும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முகப்பரு தொல்லைக்கு எளிய வைத்தியம்
» முகப்பரு மறைய எளிய வழிகள்
» முகப்பரு மறைய எளிய வழிகள்
» முகப்பரு மறைய
» முகப்பரு மறைய
» முகப்பரு மறைய எளிய வழிகள்
» முகப்பரு மறைய எளிய வழிகள்
» முகப்பரு மறைய
» முகப்பரு மறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum