பல்வலி நீங்க எளிய வைத்தியம்
Page 1 of 1
பல்வலி நீங்க எளிய வைத்தியம்
பல்வலி நீங்க எளிய வைத்தியம்
Chennai வெள்ளிக்கிழமை, ஜனவரி 11, 9:43 AM IST
Recommended 0 கருத்துக்கள்0
Share/Bookmark
emailஇமெயில் printபிரதி
பல்வலி நீங்க எளிய வைத்தியம்
பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே. பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும்.
ஈறுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக, பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும். அந்தப் பாலை வீக்கமுள்ள இடத்தில் தடவி லேசாகத் தேய்த்தால் இரத்தமும் சீழும் வரும். பின் வலியும் வீக்கமும் குறையும்.
அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் ஈறுகளைத் தேய்த்து வர, வீக்கம் குறையும்.
தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பல்வலி நீங்க எளிய வைத்தியம்
» பல்வலி நீங்க எளிய வைத்தியம்
» பித்தவெடிப்பு, பேன் தொல்லை நீங்க, தும்மல் வராமல் இருக்க, இருமல் சளி குணமாக சித்த மருத்துவ வைத்தியம்.
» முகப்பரு தொல்லைக்கு எளிய வைத்தியம்
» முகப்பரு மறைய எளிய வைத்தியம்
» பல்வலி நீங்க எளிய வைத்தியம்
» பித்தவெடிப்பு, பேன் தொல்லை நீங்க, தும்மல் வராமல் இருக்க, இருமல் சளி குணமாக சித்த மருத்துவ வைத்தியம்.
» முகப்பரு தொல்லைக்கு எளிய வைத்தியம்
» முகப்பரு மறைய எளிய வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum