அழகான உதடுகள் வேண்டுமா?
Page 1 of 1
அழகான உதடுகள் வேண்டுமா?
லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.
* முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.
* தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.
* முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.
* இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் இரண்டு கிராம் தேன், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.
* கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அழகான உதடுகள்
» அழகான கன்னங்கள் வேண்டுமா?
» அழகான பாதம் வேண்டுமா?
» அழகான நகங்கள் வேண்டுமா?
» அழகான கைகள் வேண்டுமா?
» அழகான கன்னங்கள் வேண்டுமா?
» அழகான பாதம் வேண்டுமா?
» அழகான நகங்கள் வேண்டுமா?
» அழகான கைகள் வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum