அழகான கைகள் வேண்டுமா?
Page 1 of 1
அழகான கைகள் வேண்டுமா?
சிலருக்கு கை முட்டிகள் சொரசொரப்பாக இருக்கும் அதனை போக்க கோதுமை மாவு 1 ஸ்பூன், பால் ஏடு அல்லது எலுமிச்சை ஜீஸ் கலந்து முட்டிகளில் தேய்த்து 15 நிமிடம் கழித்து அலசினால் சொர சொரப்பு மாறி பளிச்சுனு இருக்கும்.
* சீனி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப்பரால் உடல் முழுவதும் தேய்த்தால் கைகள், உடல்கள் மென்மையாகும்.
* இரவில் ஆலீவ் ஆயில் கைகளுக்கு தேய்த்து வந்தால் கைகள் மென்மையாகும்.
* நகங்கள் உறுதியாக இரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வெண்ணெய் தடவவும். விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றில் நகங்களை நனையுமாறு 15 நிமிடம் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தல் நகங்கள் உறுதியாக இருக்கும்.
* சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசைவதால் விரல்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். கோதுமை மாவினால் கைகள் இன்னும் மிருதுவாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பட்டுப்போன்ற அழகான கைகள் வேண்டுமா..!
» கவரும் கைகள் வேண்டுமா?
» அழகான பாதம் வேண்டுமா?
» அழகான கன்னங்கள் வேண்டுமா?
» அழகான புருவங்கள் வேண்டுமா?
» கவரும் கைகள் வேண்டுமா?
» அழகான பாதம் வேண்டுமா?
» அழகான கன்னங்கள் வேண்டுமா?
» அழகான புருவங்கள் வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum