அழகான கன்னங்கள் வேண்டுமா?
Page 1 of 1
அழகான கன்னங்கள் வேண்டுமா?
கன்னம் ஒட்டியிருப்பது, ஒரு பெரிய குறையே இல்லை.கவலையை விடுங்கள்.
ஆரோக்கிய உணவு முறை இருந்தால் மிக எளிதாக இதை சரிசெய்ய முடியும்.
* புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும்.
*
பால்,முட்டை, மீன், இறைச்சி,வெண்ணெய்,நெய்,வாழைப்பழம், வேர்க்கடலை,
சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு,
கீரைகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
*
தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். வேண்டாத கவலையை விட்டு
விடுங்கள்.இப்படி செய்து வந்தால் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி
விடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அழகான புருவங்கள் வேண்டுமா?
» ரோஜாப்பூ நிற கன்னங்கள் வேண்டுமா? ரோஸ் ஃபேஸ் பேக் போடுங்க….
» அழகான பாதம் வேண்டுமா?
» அழகான கண்களை பெற வேண்டுமா?
» அழகான உதடுகள் வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum