செலவில்லாமல் அழகி ஆகலாம்
Page 1 of 1
செலவில்லாமல் அழகி ஆகலாம்
எப்படியாயினும் அழகாகியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு
பியூட்டி பார்லருக்கு போய் பணத்தையும், நேரத்தையும் விரயமாக்கிக்
கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்காக நமது வீட்டில் இருக்கும் பொருட்களை
வைத்தே அழகாகும் எளிமையான அழகுக் குறிப்புகள் இதோ...
முடி:
முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணையை தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்தால் முடி நன்றாக வளரும்.
கண்:
கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்.
உதடு:
உதடு
வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம்மூன்றையும்
கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும்.
முகம்:
உருளைக்கிழங்கை இடித்துச் சாறு பிழிந்து, சமமாகத் தேன் கலந்து முகத்தில் தடவ, முகம் அழகு பெறும்.
முகச் சுருக்கம் நீங்க:
முட்டையின் வெண்கருவைத் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து முகம் கழுவ முகத்திலுள்ள சுருக்கம் மறையும்.
கருமை நீங்க:
கருமையடைந்த முகத்திற்கு, பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வர பொலிவு பெறும்.
முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்க:
முட்டையின்
வெண்கரு 7 ஸ்பூன், தேன் கால் ஸ்பூன், மாதுளை ஜூஸ் அரை ஸ்பூன் மூன்றையும்
கலந்து அரை மணி நேரம் பூசிவிட்டு முகம் கழுவினால், எண்ணெய்ப் பசை
நீங்கிவிடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நீங்களும் அழகி ஆகலாம்
» நீங்களும் அழகி ஆகலாம்
» செலவில்லாமல் புண்ணியம்
» செலவில்லாமல் உடல் எடையை குறைக்க
» செலவில்லாமல் உடல் எடையை குறைக்க
» நீங்களும் அழகி ஆகலாம்
» செலவில்லாமல் புண்ணியம்
» செலவில்லாமல் உடல் எடையை குறைக்க
» செலவில்லாமல் உடல் எடையை குறைக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum