பெண்களுக்கான யோகாசம்: நான்காவது பயிற்சி
Page 1 of 1
பெண்களுக்கான யோகாசம்: நான்காவது பயிற்சி
முதலில் நேராக நின்று பின் கால்களை இரண்டடி நகர்த்தவும். கைகளை பக்கவாட்டில் நீட்டவும். மூச்சை உள் இழுத்து, இடது கை விரலைப் பார்த்து இடுப்பை மட்டும் திருப்பவும். அதே நிலையில் 10 விநாடிகள் மூச்சை அடக்கி இருக்கவும். பிறகு, மூச்சை வெளியிட்டுத் பழைய நிலைக்கு வரவும். திரும்பவும் இதேபோல், வலதுபக்கம் செய்யவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யவும்.
பலன்கள்:
இந்தப் பயிற்சியால் முதுகெலும்பு திருகப்படுகிறது. உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் நன்கு பரவுகிறது. உடலில் வளையும் தன்மை ஏற்படுகிறது. இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கொடி இடையைப் பெறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்களுக்கான யோகாசம்: நான்காவது பயிற்சி
» பெண்களுக்கான எளிய பயிற்சி
» பெண்களுக்கான யோகாசனம்: இரண்டாவது பயிற்சி
» பெண்களுக்கான யோகாசனம்: மூன்றாவது பயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum