குபேர முத்திரைகுபேர முத்திரை
Page 1 of 1
குபேர முத்திரைகுபேர முத்திரை
பெரு விரல் நுனியுடன் சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை இணைப்பதே குபேர முத்திரை ஆகும். அதிகமாய் அழுத்தம் தராதமல் விரல்களை சற்று தளர்வாக பிடிக்க வேண்டும். பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.
இந்த முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார்.
பயன்கள்...
குபேர முத்திரை செய்வதால் மன அமைதி, தன்னம்பிக்கை, குறிக்கோள் நிறைவேற்றுதல், புத்திக் கூர்மை ,அதீதமான நினைவாற்றல் போன்றவை கிட்டும். உடலைச் சுத்திகரிக்கும், பிராண சக்தியை கூட்டும், சைனஸ், தலைவலி, மன அழுத்தம் போன்றவை நீங்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum