எளிய யோகா எளிய யோகா
Page 1 of 1
எளிய யோகா எளிய யோகா
காலைக் கடன்களை முடித்துவிட்டு சமதளமான தரையில் ஒரு கனமான துணியை விரித்து அமருங்கள். முதுகு நிமிர்ந்த நிலையில் கால்களை சப்பனிட்டுக் கொள்ளுங்கள் (பத்மாசனத்தில் இருந்தால் மிகவும் நல்லது). கண்களை மூடுங்கள். உங்கள் எண்ணம் முழுக்க நெற்றிப் பொட்டில் இருக்கட்டும்.
வெளியே இருக்கும் காற்றை நாசித் துவாரங்கள் மூலம் உள்ளிழுங்கள். முடிந்த மட்டும் இழுங்கள். பிறகு, நிதானமாக உள்ளிருக்கும் காற்றை மெதுவாக வெளியே விடுங்கள். இதை எத்தனை தடவை செய்ய வேண்டும் என்கிற எண்ணிக்கை முக்கியமல்ல.
தப்பாக செய்கிறோமோ என்ற தவிப்பும் வேண்டாம். உங்கள் கவனம் முழுக்க நெற்றிப் பொட்டிலும், காற்றை உள் வாங்கி வெளியே விடுவதிலும் மட்டுமே இருக்கட்டும். பத்து நிமிடங்கள் இப்படி செய்தால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, உங்கள் உடலும் உள்ளமும் சுத்தமாகும்.
பயன்கள்...
இந்த பயிற்சி செய்வதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum