யோகா
Page 1 of 1
யோகா
சிம்மாசனம்:
சிம்மாசனம் செய்வதால் பெண்களுக்கு மிருதுவான முகத்தசைகள் பெறவும் இனிமையான குரலினைப் பெறவும் உதவுகிறது.
சிரசாசனம்:
சிரசாசனம் தலைக்கு வரும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி மூளை, பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகளைச் சுத்தம் செய்து நரம்புகளைத் தூண்டிவிடுகிறது.
இதனால் குடலிறக்கம் போன்ற நோய் நீங்கும்.
பாலின சுரப்பிகளையும், தைராய்டு சுரப்பியையும் இந்த ஆசனம் வலுப்படுத்துகிறது. இதனால் நினைவாற்றல் பெருகும்.உடலில் மேல் பகுதிக்கு வரும் ரத்த ஓட்டம் அதிகமாவதால் முகம் பளபளக்கும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எளிய யோகா எளிய யோகா
» யோகா யோகா யோகா யோகா
» பெண்களுக்கான யோகா
» பெண்களுக்கேற்ற யோகா
» வயிற்றுக்கான யோகா
» யோகா யோகா யோகா யோகா
» பெண்களுக்கான யோகா
» பெண்களுக்கேற்ற யோகா
» வயிற்றுக்கான யோகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum