யோகா செய்வது யாருக்கு பயன்
Page 1 of 1
யோகா செய்வது யாருக்கு பயன்
இன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்துமணிவரை பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக பத்திலிருந்து பதினாலு மணிநேரம் செலவு செய்கிறார்கள். இந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது.
இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலக்கு முடிவதற்குள் பணியை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்தால் குடும்ப சுமை வாட்டி வதைக்கிறது.
இதனால் ஆண், பெண் இருவருக்கும் மனஅழுத்தம் ஏற்படுகிறது, இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது.இதன் மூலம் கர்ப்பிணிப் பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம்.
நாட்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், எப்போதும் வேலையைச் சிந்தித்து அதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், மைகிரேன், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய நோய்களுள்ள அனைவரும் பயன் அடையலாம். வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யோகா செய்வது யாருக்கு பயன்
» யாருக்கு அலங்காரம் செய்வது
» யாருக்கு ‘கேட்’காது?
» திருமணம் சீக்கிரம் யாருக்கு?
» ரத்தசோகை யாருக்கு வருகிறது?
» யாருக்கு அலங்காரம் செய்வது
» யாருக்கு ‘கேட்’காது?
» திருமணம் சீக்கிரம் யாருக்கு?
» ரத்தசோகை யாருக்கு வருகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum