தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஊர்த்துவ பக்ஷிமேத்தாசனம்

Go down

ஊர்த்துவ பக்ஷிமேத்தாசனம் Empty ஊர்த்துவ பக்ஷிமேத்தாசனம்

Post  meenu Tue Jan 29, 2013 3:43 pm

விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் தரையோடு ஒட்டிவைக்கவும். இருகால்களையும், 90 டிகிரியில் இரு கைகளையும் கொண்டு மெதுவாக, அந்தந்த பக்கத்து முழங்காலை பிடியுங்கள். இடுப்புக்கு மேல் உள்ள வயிறு, மார்பு, தோள், தலைப்பகுதியை மேல்நோக்கி தூக்கவும்.

நெற்றியால் முழங்காலை தொட்டு, பிறகு இரு கைகளையும் மேலே கொண்டு போய் கணுக்காலை பிடித்து உடலை செங்குத்தாக நிறுத்தவும். இரண்டு பிருஷ்டபாகம் மற்றும் முதுகுதண்டின் கடைசி எலும்பு ஆகியவை தரையில் படிந்து ஒரு ஃ வடிவில், உடலின் எடையை சமநிலையில் நிறுத்தவேண்டும். ஆசனம் போடும்போது, சுவாசம் இயல்பாக இருக்கட்டும். நன்கு பழகிய பின்னரே இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

பயன்கள்:

இளமை நீடிக்கும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். மலச்சிக்கல், வாயுத்தொல்லை, தொந்தி நீங்கும். பாதவலி, முழங்கால் வீக்கம், தொடைப் பெருக்கம் வராது. மலச்சிக்கலை நீக்க சிறந்த ஆசனமிது
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum