அழகான புருவங்கள் வேண்டுமா?
Page 1 of 1
அழகான புருவங்கள் வேண்டுமா?
புருவங்களைப் பொறுத்தவரை பலருக்கும் பலவிதமான பிரச்னைகள்
உள்ளன். சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும். ஒரு சிலருக்குப்
புருவங்களில் சில இடங்களில் முடி உதிர்ந்து போயிருக்கும்.
அழகான புருவங்களைப் பெற விரும்புவோருக்கு இதே சில யோசனைகள்:
*தினம் ஒரு முறையாவது புருவங்களை நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
*கண்களுக்கான மசாஜ் செய்யும்போது புருவங்களில் ரோம வளர்ச்சி அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
*
சிலருக்கு ஒரு புருவத்தில் அதிக முடி இருக்கும். இன்னொன்றில் மிக குறைவாக
முடி இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு கண் பார்வைக் கோளாறுகள் இருக்க
வாய்ப்பு உள்ளது. கூடும். எனவே அவர்கள் முதலில் அதற்கு சிகிச்சை மேற்கொள்ள
வேண்டும்.
*புருவங்கள் நரைத்திருந்தால் அவற்றை
மறைக்க ஒரு போதும் ஹேர்டையை உபயோகிக்கக் கூடாது. ஹேர்டையில் உள்ள
வேதிப்பொருள் கலவையால் புற்று நோய் வர அதிக வாய்ப்புகள் உண்டு.
*புருவங்களில் உள்ள அதிகப்படியான முடிகளை அகற்ற ஹேர் ரிமூவிங் கிரீம் உபயோகிக்கக் கூடாது.
*சிலர்
அடிக்கடி கண்களை குறுக்கியும், புருவங்களை வளைத்து, உயர்த்தியும்
பேசுவார்கள். தொடர்ந்து இப்படியே செய்து வந்தால் புருவங்களின் ஷேப்
மாறக்கூடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அழகான புருவங்கள் வேண்டுமா?
» அழகான புருவங்கள்
» அழகான கன்னங்கள் வேண்டுமா?
» அழகான கண்களை பெற வேண்டுமா?
» அழகான பாதம் வேண்டுமா?
» அழகான புருவங்கள்
» அழகான கன்னங்கள் வேண்டுமா?
» அழகான கண்களை பெற வேண்டுமா?
» அழகான பாதம் வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum