வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
Page 1 of 1
வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சோளமாவு, இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர முகம் பொலிவு பெறும். இதை தினமும் செய்யக்கூடாது. 15 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர முகம் பொலிவு பெறும். இதை தினமும் செய்யக்கூடாது. 15 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
» வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
» மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்:
» கேரட் பேஸ் மசாஜ்
» தக்காளி பேஸ் ஸ்கரப்
» வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்
» மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்:
» கேரட் பேஸ் மசாஜ்
» தக்காளி பேஸ் ஸ்கரப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum