தக்காளி பேஸ் ஸ்கரப்
Page 1 of 1
தக்காளி பேஸ் ஸ்கரப்
தக்காளி சருமத்திற்கு ஒரு நல்ல நிறத்தை தருவதோடு, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. பழுதடைந்த செல்களை சரி செய்யும் மற்றும் சருமத்திற்கு ஈரப்பசையைத் தரும். ஆகவே அத்தகைய தக்காளியை, முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாமா!
தக்காளியால் முகத்தை ஸ்கரப் செய்யும் முன் அதனை ஃப்ரீசரில் 15 நிமிடம் வைக்க வேண்டும். பின் அதனை எடுத்து, பாதியாக வெட்டி, முகத்தில் வைத்து வட்டமாக சுழற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் தக்காளியின் சாறானது முகத்தில் முற்றிலும் பரவும். இவ்வாறு 15 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். மேலும் தக்காளியில் அதிகமான அளவில் லைகோபைன் என்னும் பொருளும், வைட்டமின் ஏ-யும் அதிகமாக உள்ளது. இதனால் முகம் எப்போதும் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் காணப்படும்.
அந்த தக்காளி ஸ்கரப்பை வாரம் இரு நாள் செய்யலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். மேலும் முகமும் பொலிவுடன் காணப்படும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரஞ்சு ஃபேஸ் ஸ்கரப்
» ஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்
» அரிசி ஃபேஸ் ஸ்கரப்
» ஆரஞ்சு ஃபேஸ் ஸ்கரப்
» பளபளப்பான முகத்திற்கு ஏற்ற பருவக்கால 'ப்ரூட் ஸ்கரப்'ஸ்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum