இயற்கை அழகு குறிப்புகள்
Page 1 of 1
இயற்கை அழகு குறிப்புகள்
கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில், மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போடவும். கருவளையம் கொஞ்ச நாளில் கண்கருவளையம் காணமல் போகும்.
* முகபரு தழும்பு மறைய புதினாசாறு 2ஸ்பூன், எழும்பிச்சைசாறு1ஸ்பூன், பயத்தமாவு இவற்றை கல்ந்து போட்டால் தழும்பு படிப்படியாக மாறும்.
* இளநரைக்கு நெல்லிகாய்யில் உள்ள கொட்டையை எடுத்து விட்டு அந்த் சதையை நன்கு அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் க்ழித்து கழுவவும்.கொஞ்ச நாளில் இளந்ரை காணமல் போகும். அது மட்டும் இல்லை முடிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இயற்கை அழகு குறிப்புகள்.......
» இயற்கை அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்
» இயற்கை அழகு குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum