கோடை காலத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரம்!
Page 1 of 1

கோடை காலம் வந்தாலே கூந்தலை பராமரிப்பது பெரும்பாடாகிவிடும் கொஞ்சம் எண்ணெய் வைத்து தலை சீவினாலும் வியர்த்து பிசுபிசுப்பு அதிகமாகிவிடும். தலையை பின்னல் போடாமல் லூசாக விடுவது கோடையில் கசகசப்பை ஏற்படுத்திவிடும். எனவே கோடை காலத்திற்கு ஏற்ற எளிய கூந்தல் அலங்காரங்களை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.
போனி டெய்ல்
குட்டையான கூந்தல் எனில் கவலை வேண்டாம். கூந்தலை மொத்தமாக சீவி உயரத் தூக்கி பேண்ட் போட்டால் போதும் 5 நிமிடத்தில் கூந்தல் ரெடியாகிவிடும். முகம் வட்டமாக அழகாக தோற்றமளிக்கும். வெப்பத்தினால் பின் கழுத்தில் வியர்வை படியாது.
சம்மர் கட் அடிங்க
குட்டையான கூந்தல் உள்ளவர்கள் கோடையில் பராமரிக்க சிரமப் படவேண்டாம். அளகாக கட் செய்து பாப் செய்யலாம். கழுத்து வரை மட்டுமே இருப்பதால் வியர்வை சிரமம் இல்லை. ஸ்டைலாகவும் இருக்கும்.
சைடு பின்னல் கிளிப்
உங்கள் கூந்தல் நீளமாக இருக்கும் பட்சத்தில் கூந்தலை காது மடல் ஓரத்தில் இருந்து எடுத்து அதை அழகாக சின்னதாக பின்னிவிட்டு பின்ன மொத்தமாக கூந்தலை மடித்து கலர் ஹேர் கிளிப் போடலாம். இதனால் கூந்தல் சிக்கல் ஏற்படாது தலையும் நீண்ட நேரத்திற்கு கலையாமல் இருக்கும்
பன் கொண்டை
இதுவும் நீளமான கூந்தல் கொண்டவர்களுக்கு ஏற்றது. கோடையில் கூந்தலை அள்ளி ஸ்டைலாக கொண்டை போடுவதால் கூந்தலுக்கும் பாதுகாப்பும் கூடுதல் அழகு கிடைக்கும். ஹேர் ஸ்ப்ரே போட்டு கூந்தலை செட் செய்து விட்டு பின்னர் பன் கொண்டை போடலாம். கொண்டை மேல் அழகாக முத்து, கற்கள், பூக்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். பார்ட்டி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அழகை அதிகரித்துக் காட்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு...
» முகத்துக்கு ஏற்ற நவீன சிகை அலங்காரம்
» குட்டை முடி உள்ளவர்களுக்கு ஏற்ற அழகான மணப்பெண் அலங்காரம்
» கோடை கால கூந்தல் பராமரிப்பு முறை
» மணப்பெண் அலங்காரம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum